Tuesday, 30 April 2013

Kapu(காப்பு)


விஜயநகர பேரரசை தமிழகத்தில் நிறுவுவோம்.

காப்பு என்றால் பிறருக்கு காவலாக இருப்பவன், அரசராக இருந்து நாட்டை காத்தவன் . நாயக்கர் என்றால் படை தளபதி, தலைவன் இன்னும் பல, நாயக்கடு என்பது தெலுங்கில் நாயுடு என்று ஆனது, நாயக் என்றால் தந்தை என்ற பொருளும் உண்டு . கம்பள என்பது கங்கை நதியில் இருந்த ஒரு ஊர், அதில் இருந்து பல நூறு வருடங்களுக்கு முன்பு தென் இந்தியாவில் வந்தவர்கள், பிறகு தாங்கள் ஆண்ட ஊரின் பெயரை தங்கள் பூர்விக கம்பள நாட்டின் பெயரையே வைத்து ஆண்டார்கள், அந்த நாட்டில் இருந்து இசுலாமியர் பெண் கேட்டு வந்ததாலும், இங்குள்ள பாண்டிய சோழ சண்டைகளை அடக்குவதற்காகவும் , இசுலாமியர் மதுரையை ஆக்கிரமித்து இருந்ததை மீட்க பெரும் படை கொண்டு வந்து வென்று இந்து ஆட்சியை நிலைக்க செய்ததும், என்று பல வாறு காப்பு மக்கள் தமிழகத்தில் குடியேறினார்கள், 

ஒரிசாவில் கலிங்க ராஜாக்களை வெற்றி கொண்டு அங்கேயே நிலைத்த காப்பு மக்களுக்கு காம்புல நாயக் என்ற பெரும், மராத்தி தேசத்தில் பெரும்பான்மை சமூகமாக இந்து பேரரசை நிறுவ சென்ற காப்பு மக்கள் அங்கு நாயக் என்று மராத்தி நாயக் என்றும், இலங்கையில் ஆட்சி செய்ய சென்றவர்கள் கவரை நாயக் என்ற பெயரிலும், கர்நாடகத்தில் காப்பு ஒக்கலிக , பலிஜா மக்கள் என்றும் , தமிழகத்தில் தஞ்சை பகுதியை ஆட்சி செய்த பலிஜா கவரைகள் , செஞ்சியை ஆண்ட பலிஜா செட்டியார்கள், மதுரையை ஆண்ட பலிஜா கம்பள மக்கள் என்று காபுக்கள் தென் இந்தியாவில் மிக பெரும்பான்மை சமூகமாக உள்ளோம் .

வெறும் இரண்டு மூன்று மாவட்டங்களை விட்டால் வேறு எங்கும் இல்லாத சிறு சிறு சமுகம் எல்லாம் அதிக அளவில் அரசியல் இருக்கும் போது , காப்பு மக்கள் இன்றும் இல்லாமல் இருக்க காரணம், 

காப்பு மக்கள் தமிழகத்தில் படிப்பறிவில், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இல்லை , இதற்கு பல காரணம் உண்டு . காப்பு மக்களில் பலிஜா என்று தற்போது யாரும் கூறுவது இல்லை அனைவரும் தங்களை கவரை, கம்பள மக்கள் என்றே கூறி வருகின்றனர் . இந்த இரண்டு பிரிவு காப்பு மக்களும் சரியான பொருளாதாரத்தில் இல்லாதவர்கள் ., எல்லம்மா, பெத்தம்மா, கங்கம்மா , ஜக்கம்மா என்று ஒரே எல்லம்மா அவதாரத்தை மட்டுமே நாம் கொண்டாடி வருகின்றோம், 

ராஜ குலமாக இருக்கும் நாம் ஒன்பது கம்பள மக்களும் கொல்லவார், சில்லவார், தொக்கலவார், காபுலியார் , அனுப்பர், எரகொல்ல , வேகிலி என்ற பெயரில் வாழும் கம்பளத்தார்கள், கவரைகள் சேரவேண்டும்.

பிரிவினை கூறும் மக்களை கல்லால் அடியுங்கள், காப்பு மக்கள் சேரவேண்டிய நிலையில் உள்ளோம் . நாயுடுகள் என்று ஒத்துமொதமாக சேரவேண்டும், ஆனால் காப்பு மக்களாவது சேரவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம், தமிழகத்தில் நாயக்கர்கள் /நாயுடுகள் என்றாலே இந்த காப்பு மக்கள் மட்டுமே 70% மேல் உள்ளனர் , 

காப்பு குலமே கம்பள இனமே கவரை குலமே 
வலையல் நாயக்கரே, கம்பள கவுண்டர்களே, 
காப்பு ரெட்டியார்களே ....

சேருங்கள் மீண்டும் விஜயநகர பேரரசை தமிழகத்தில் நிறுவுவோம்.

சில நம் இன தலைவர்கள், கொல்ல ராஜகம்பளம் மட்டுமே சேர வேண்டும், சில்லவார்கள் நாம் தனியான இனம் நாம் யாரிடமும் சேர கூடாது, தொக்கலவார்கள் அட நாங்கள் யாரிடமும் சேரமாட்டோம், கவரைகள் நாங்கள் தஞ்சை மன்னர்கள் நாங்கள் யாரிடமும் சேரமாட்டோம், கம்பள கவுண்டர்கள் நாங்கள் கன்னடம் பேசுபவர்கள் எங்களுக்கு தனி வழி ..... என்று இருந்தால் இந்த நூற்றாண்டின் கடைசியில் நாம் எஸ்.சி பிரிவுக்கு வந்துவிடுவோம், நம்மை பிறர் நசுக்க ஆரம்பித்து விடுவார்கள்,
பிரிவினை சொல்லும் தலைவர்களை தலைவர்களாகவே பார்க்காதீர்கள், காப்பு குலம் கம்பள ஒன்பது கம்பள மக்களையும் அரவணிக்கும் தலைவனே உண்மையாக கம்பளத்து காப்பு மக்களுக்கு தலைவன், நம்மை விட கீழ் சாதியில் நம்மை கலக்க நினைக்கும் தலைவர்களுடன் சேர வேண்டாம், நம் குல மக்களை சேர்க்க நினைப்பவனே உண்மையான தலைவன்.